Koothanallur

Koothanallur
Land mark

Monday, 5 September 2011

WE??? or THEM???



1 comment:

  1. நாம் நம் வீட்டைவும் ஊரையும் சுத்தமாக வைத்து கொள்வது முக்கியம் அது மாதிரி பொது இடங்களில் குப்பை கொட்டும் போது முறையாக குப்பைகளை பைகளில் கட்டி முறையாக குப்பை தொட்டிகளில் போட வேண்டும். தொடர்ந்து உங்கள் பகுதியில் குப்பை,கழிவுநீர் தேக்கம்,தெருவில் மின்விளக்கு பழுது,பாழடைந்த சாலை ஆகிய பிரசனைக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த நகராட்சிமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யுங்கள்.நமது சார்பாக பேசத்தான் நாம் பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து உள்ளோம்.அவர்கள் செவிமடுக்கவில்லை என்றால் நகராட்சி ஆணையர் கவனதிற்க்கு கொண்டு செல்லவும்.அடுத்த முறை நீங்கள் வாக்குஅளிக்கும் போது சேவை செய்யும் மனபான்மை உள்ள சுயநலம் கருதாத,அடிகடி நம் பகுதிகளை பார்வையிட்டு நம் ஊருக்கு நன்மை செய்யும் உறுப்பினரை மட்டும் தேர்ந்து எடுக்கவும்.சிந்தித்து செயல் படவும் உங்களுக்கு ஏதேனும் இலவச ஆலோசனை தேவைஎன்றால் சமூக ஆர்வலர் பாபு (எ) அன்சார் தீன் அவர்களை தொடர்பு கொள்ளவும் தொலைபேசி எண் 965973733 நன்றி

    ReplyDelete