அன்பிற்கினிய என் சொந்தங்களே...!
கடந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவனின் பொருத்தத்தை பெற்றுக் கொண்டு, இந்த ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த "பெருநாள் நல் வாழ்த்துக்கள்...!"
அன்புடன்,
அன்சார்தீன் பாபு.